12-17-2005, 02:39 PM
Snegethy Wrote:ஆ ஆ நீங்கதானா தமிழினி:-) வசந்தன் என்னவோ நான் உங்களை சைற் எடுக்கப்போறன் என்று கவலைப்பட்டார்:- உங்களைச் சந்திச்சிதல எனக்கும் பெரிய சந்தோசம்.
ஒரு கேள்வி.நீங்கள் பேச்சுப் போட்டிக்கெல்லாம் போறனீங்களே? ஓமென்றால் நீங்கள் வின்ஸ்ரன் செர்ச்சிலாயா படிச்சனிங்கள்.
அடடடே வந்த உடனையே நமக்கு ஆப்பா. பேச்சாவது போட்டியாவது ஏதோ ஆக்கள் அடிக்கமாட்டினம் என்ட துணிவில இருக்கிறம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி சரி ஒரு சினேகிதி வந்ததில மகிழ்ச்சி வாங்கோ. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

