12-17-2005, 02:17 PM
தூயவன் Wrote:அருவி Wrote:அப்படிச் சொன்னனா நாரதர் சட்டியத்தான் வேண்டினது தண்ணி வேறயாரிட்ட, யாரு தண்ணில வாழுறவையளோ அவையளிட்டத்தான்.
அது சரி ஏன் தூயவன் சட்டி வைச்சிருந்தவர் தெரியுமா, இங்கு உண்மைகளைத்தாங்கும் சக்தி சிலரிற்கு இல்லை அவர்களிடம் இருந்து தன்னைப்பாதுகாக்கத்தான் :wink:
உச்சி அப்படியே குளிருது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓய் தூயவன் தலயில இருந்த சட்டிய எடுத்தாக் குளிரும் தானே...
அது சரி எங்க பிரிய சகி தேத்தண்ணி இன்னும் ஆத்தேல்லயே.இவை இப்படித் தான் எதாவது வேலை எண்டா ஒழின்சிருவினம்.
கனடாவில தண்ணியில வடை சுடுற ரமா அக்காவையும் காணன், இல்லாட்டி ஆத்தில தண்ணி அள்ளிக் குடுக்கிறவையும் காணான்.
எதுக்கும் சினேகிதி பேசாம வழக்கம் போல அம்மாட்டக் கேட்டு வாங்கிக் குடிக்கிறது மேல்.

