12-17-2005, 01:48 PM
சரி உங்கட அவதார் இணைக்கிறதைப் பற்றிக் கேட்டிருந்தியள்.பேசாமா உங்களுக்குப் பிடிச்சதை ,எங்கயாவது சைட்டில அப்லோட் செய்து போட்டு. இங்கே இணைப்பைக் குடுத்தால் இந்த அளவுப் பிரச்சினைகள் இருக்காது. அப்லோட் பண்ண www.imageshack.us பாவிக்கலாம்.பிறகு direct லின்கை வெட்டி ,உங்கட அவடார் இணைக்கிற பக்கத்தில ஒட்டிவுடுங்கோ.

