12-17-2005, 01:05 PM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->ஆமாம் அருவி
உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துப் பழகிப்போன உங்களைப் போன்றவர்களுக்கு மறுபக்கம் பார்ப்பது கஸ்டம் தான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட அண்ணா என்ன வாசிச்சுத்தான் வைத்தனீங்களா????
அதிலயே சொல்லியிருக்கன் அண்ணா தெரிந்தால் சொல்லுங்க, மழுப்பலா பதில் சொல்லாதீங்க என்று, ஏனண்ணா அத புரியலயா???????
1989,1991 அக்காலப்பகுதி எப்படி இருந்தது என்பதை பட்டறிவின் மூலம் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் நாம் இருந்தோம். நாம் அறிந்தவை வேறு வழிமுறைகளின்மூலம் மட்டுமே. அதில் தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி இவ்வாறு நடந்தது என்று சொல்லுங்க, அதனை நாங்கள் படித்து எமக்குத் தெரிந்த தகவல்களையும் ஒப்பிட்டு சரி பார்க்கிறம்.
நாம் அறிந்த இடங்களில் ஒருபக்கத்தைமட்டும் காட்டியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் இல்லை அண்ணா. ஒரு வரலாற்றை மறைக்கும் தவறினை வரலாறு தெரிந்த நீங்கள் தான் செய்கிறீர்கள் என்பதனை அறிந்து கொள்ளுங்கள். ( தமிழ்நாட்டுத்தமிழர்களிற்கும் ஈழத்தமிழர்களிற்கும் இடையிலான உறவு இன்று இந்நிலையில் இருப்பதற்குக் காரணம் இவ்வாறான செயல்கள் தான். )
முதலில் மற்றவர்களை வசைபாடுவதை நிறுத்துங்க. ஒருவர் ஒரு கருத்தினை சொல்கிறார் என்றால் அதனை தெளிவுபடுத்த முடியும் என்றால் தெளிவுபடுத்துங்க. அல்லது மற்றவர்கள் தெளிவு படுத்தும் வரை பொறுத்திருந்து அதன் பின் உங்களின் இப்படியான கருத்துக்களை சொல்லுங்கள்.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.