06-22-2003, 10:43 AM
GMathivathanan Wrote:கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.[size=12]பாத்தியளே பாத்தியளே..
பரணீ
இப்ப எல்லாம் என்னததுக்குக் கருத்து நீக்கிறதெண்டுகூட இவங்களுக்குத் தெரியேல்லை..
கரு கருத்துக்குப் பதில்க்கருத்து குவொட் பண்ணி எழுத
குவோட் பண்ணின கருத்து மாத்திரம் நிக்குது.. என்ரை கருத்தைக் கானேல்லை..
கள்ளரு கூட்டத்துக்கு களவு செய்துதான் பழக்கம்.. நேர்மையா ஏதாவது செய்திருந்தால்தானே..
ஏதொ சட்டம் கொண்டுவந்தாங்களாம்.. அதை நீக்கினாங்களாம் எண்டு எழுத அதுக்குப் பதில்க்கருத்து ஒருக்கால் கொண்டு வருவாங்கள்.. பிறகு நீக்குவாங்களெண்டு விவரமா எழுத அதை நீக்கிப்போட்டாங்கள்..
பொல்லாத கள்ளரப்பா..
எனக்கும் உந்தக் களவுக்கும் சரிப்பட்டு வராது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

