12-10-2003, 01:21 PM
அழகென்பது புறத்தில் இருப்பதுமட்டுமல்ல அகத்தில் இருக்கவேண்டும்.
புூச்சைப்புூசி மேடையேறி ஆட்டம்போட்டு அழகியாக தேர்ந்தெடுத்தவர்கள் சாயங்கள் போனால் எல்லாமே சோடைதான்.
எம் பெண்கள் கரிச்சட்டியோடு வாழ்ந்தாலும் களங்கமற்ற மனதினை உடையவர்கள். அந்த அழகே போதும். குப்பைக்குள் இருந்தாலும் அவர்கள் குண்டுமணிகள்தான். என்றுமே

[b] ?