12-10-2003, 01:21 PM
குருவிகள்! எதையா தமிழிலக்கியங்கள்? காலத்தின் கண்ணாடி இலக்கியங்கள் என்பார்கள். கம்பனின் மொழிபெயர்ப்பில் கழுகுகளும் குரங்குகளும் அரக்கர்களும்தானே உள்ளார்கள். ம்.. அதுவா இலக்கியம்.. வேணுமானால் பெண்களை எவ்வாறு ஆக்குவேறு ஆணிவேறாக வர்ணிக்கிறார் என்று அறிய கம்பனுக்குள் செல்லலாம். தமிழ் தெரிந்தால்.. இளைஞர்களுக்கு நல்ல செம போதை கிடைக்கும்.
.

