12-17-2005, 03:13 AM
<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->வசி சொல்றதை வேணும் எண்டால் ஒத்துக்கொள்ளலாம்.அங்க எக்ஸாம் இருக்கிறதால கொஞ்ச நாளா படம் காட்டிக் கொண்டு திரியுறன்.கல்குளஸ் ம் ஸரற்சும் சொதப்பிப் போட்டன்.இன்றைக்கு யாழிழ இருந்து டொக்கு டொக்கு என்று தட்டிப்போட்டு நாளைக்குப் போய் எக்ஸாம் ஹோலில நித்திரா தேவியோட சண்டைதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி சரி எக்ஸாம் கோலிலாவது நித்திரை வருதே. நல்லவிடயம் தானே. ஆமா ஆர்.சி.எம்.பி கிட்ட உலாவிற இடத்திலா இருக்கிறீர்கள்.. "டொக்கு டொக்கு" என்று எல்லாம் பேசுகிறீர்களே... :wink:
சரி சரி எக்ஸாம் கோலிலாவது நித்திரை வருதே. நல்லவிடயம் தானே. ஆமா ஆர்.சி.எம்.பி கிட்ட உலாவிற இடத்திலா இருக்கிறீர்கள்.. "டொக்கு டொக்கு" என்று எல்லாம் பேசுகிறீர்களே... :wink:
[b][size=18]