12-17-2005, 02:59 AM
<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->கவிதன் நீங்க மொடறேற்றாமே நீங்க சொன்னா கேட்டுத்தான் ஆகணும் வேற வழி.அதென்ன சினேகிதி சினேகிதி மாதிரித்தான் இருக்கணும் என்றீங்கள்.நான் கத்தாம இருந்த எங்கயோ பாத்திருக்கிறீங்களோ?இது சும்மா வந்த புதுசில்ல அதான் கொஞ்சம் ஹைப்பர்:-)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாரு சொன்னது மொடறேற்றர் சொன்ன கேட்டகதான் வேணும் என்று.. ? நீங்கள் சரியான வழியில் போனால் சரி தானே, எல்லோரையும் அதிகாரம் செய்ய நாங்கள் யார் ..? சும்மா என்னை சோழியன் அண்ணாவை , உங்களை போல நாலு பேர் எழுதுற கருத்துக்களில் ஏதாவது தவறோ , ஒவ்வாமை அதாவது யாழ் கள விதிகளுக்கு அமையாமலோ இருந்தால் கொஞ்சம் வெட்டி திருத்தி செப்பனிடுறது தான். அதோடை விதிகளை மீறுகிறவர்களுக்கு கொஞ்சம் சொல்லி பார்க்கிறது இல்லை என்றால் கத்தி தான் . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[b][size=18]