Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவிசிற்கு கம்பவாருதி வருகிறார்-ஓம் நாராயணா
#11
பாருங்கோ வாரிதியில இருக்கிற வெறுப்பு தமிழ் இலக்கியத்தின் மேலும் காட்டப்படுகுது போல...ஐயா உங்கள் காதல் தொடங்கி வீரம் வரை தமிழனின் வரலாறு சொல்லி நிற்பதற்கான ஒரே ஆதாரம் தமிழ் இலக்கியங்கள்....போதிய அளவு கல்வெட்டுகளும் இல்லை சுவடுகளும் இல்லை...நன்கறிந்து கொள்ளுங்கள்...! ஆங்கிலேயர் தமது இலக்கியத்தை உலகம் பூராவும் பரப்புகின்றனர்...நான் சேக்ஷ்பியரின் புத்தகம் படித்தேன் என்று பெருமையுடன் சொல்லும் தமிழர்களிடம் தமிழ் இலக்கியத்தின் ஒரு பெயர் சொல்லச் சொல்லுங்கள்...!
இலக்கியப் பணி என்பது ஒரு கலையை மொழியை வளர்ப்பது போன்றது...அதற்கு என்றும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் எமது ஆதரவு உண்டு....!

வாரிதி உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...இலக்கிய மேடையில் தங்களின் தனிப்பட்ட கருத்துகளுக்கு விளக்கமளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்...வேண்டும் என்றால் அதை சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு உணவு விடுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்...!

இப்படிக்கு,
தமிழ் இலக்கியக் காதலர்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 12-09-2003, 08:38 PM
[No subject] - by yarl - 12-09-2003, 09:12 PM
[No subject] - by nalayiny - 12-09-2003, 09:16 PM
[No subject] - by kuruvikal - 12-09-2003, 09:25 PM
[No subject] - by vasisutha - 12-10-2003, 04:10 AM
[No subject] - by Paranee - 12-10-2003, 05:32 AM
[No subject] - by shanthy - 12-10-2003, 08:04 AM
[No subject] - by yarl - 12-10-2003, 08:19 AM
[No subject] - by Paranee - 12-10-2003, 08:38 AM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 11:03 AM
[No subject] - by sOliyAn - 12-10-2003, 01:21 PM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 02:21 PM
[No subject] - by sOliyAn - 12-10-2003, 11:40 PM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 11:48 PM
[No subject] - by shanthy - 12-11-2003, 08:38 PM
[No subject] - by kuruvikal - 12-12-2003, 11:36 AM
[No subject] - by Manithaasan - 03-10-2004, 09:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)