12-10-2003, 10:56 AM
பெரும்பாலும் அழகுராணிப் போட்டிகள் எல்லாம் வியாபார நோக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதாவது மேற்கத்திய நாடுகளின் அழகு சாதன பொருட்களின் விளம்பரத்துக்காக.... மூன்றாம் உலக நாடுகளை.... இந்த அழகுராணி போட்டி மூலம் ஈடுபட வைத்துக்கொண்டிருக்கின்றது.