12-10-2003, 05:42 AM
சரி விடுங்கள் அப்படி ஒரு ஈழத்துப்பெண் இந்த போட்டியில் கலந்து வெற்றியீட்டிக்கொண்டால் அந்த பெருமை எம் தேசத்திற்குத்தான்
ஆனால் அப்படி வெற்றயீட்டிய பெண்ணை எம் மக்கள் அதாவது மாக்கள் உங்களைப்போன்றவர்கள் என்ன சொல்வார்கள் இவர் ஏதோ செய்துதான் வெற்றியீட்டியுள்ளார் என குறை காண முயல்வார்கள்.
வெள்ளைத்தோல் கண்டு வாழும் கூட்டமல்லவா நாம்
என்ன சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை
எம் ஈழத்துப்பெண்கள்
சிப்பிக்குள் முத்து
என்றுமே அவை மற்றவர்களால் எளிதில் அடையாளம் காணமுடியாத பொக்கிசங்கள்.

[b] ?