12-16-2005, 07:57 PM
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ப்ரியசகி+--><div class='quotetop'>QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள் மதுரன்...அதுசரி ஏன் தலையை இப்பிடி பச்சுக்கிறீங்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிலமைக்கேற்ற தோற்றம்தான். மனிதன் என்னத்த சொல்லுறான் எண்டு ஒண்டுமா விளங்குதில்லை. காதல் எண்டுறான், கல்வி எண்டுறான், அரசியல் எண்டுறான், அரட்டை என்கிறான். ஆதிக்கமென்கிறான். முதலாளி என்கிறான், முனிசாமி எங்கிறான். சோசலிசம் என்கிறான். முட்டாள் என்கிறான். மர்க்சியம் என்கிறான் பின் அவனே மனதையும் கொல்கிறான். ஐயோ............ ஆள விடுங்கப்பா. என்னை நானே ஆழ விடுங்கப்பா.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ம்ம் இப்ப எனக்கு பிச்சுக்கலாம் போல இருக்கு.. :roll:

..
....
..!
....
..!