12-10-2003, 05:38 AM
சிப்பிக்குள் இருக்கும் முத்து எம் பெண்கள்.
அழகு என்பது மற்றவர்களிற்கு காட்டுவதற்காக அல்ல அப்படி காட்டிக்கொண்டால் அது அழகும் அல்ல
நேற்று ஓரு புத்தகத்தில் வாசித்தேன் நாகாPகம் என்றால் என்ன என ஓருவரை கேட்டபோது பெண்களின் ஆடை உயர்வதுதான் என்று சர்வசாதாராணமாக சொல்கின்றார்.
மேடைபோட்டு நான் அழகி நீ அழகி என்று நிர்ணயிக்க எம் ஈழத்துப்பெண்கள் ஒன்றும் இல்லாததை காட்டித்திhபவர்கள் அல்ல அவர்களிடம் இருக்கும் திறமை எந்த பெண்ணிடமும் இல்லை.
வெள்ளைத்தோல் மட்டும் அழகல்ல

[b] ?