12-16-2005, 04:14 PM
narathar Wrote:ரசிகை அக்கா உங்கட அட்வைஸ் நல்லாத் தான் இருக்கு..
ம்ம்ம்.... குடுக்கலாம் ஆனா அதயே செய்ய ஏலுமோ....?
எப்படிப் பரீட்சை எல்லாம்?
என்ன அண்ணா அக்கா என்று எல்லாம் சொல்லுறீங்கள். :oops:
ம்ம் அது ஒன்றுதானே ஈசியா கொடுக்க ஏலும் அதையும் விட மாட்டன் என்டுறீங்களே!!
ம்ம்ம் பரீட்சை பறவாய் இல்லை. நல்லா படிச்சன் செய்தன் மறுமொழி வரத்தான் தெரியும். :roll:
<b> .. .. !!</b>

