12-16-2005, 02:19 PM
நிதர்சன் உங்கள் உருக்கமான கவி. பார்ப்போர் கண்களையும் உருக்கி விட்டது..வாழ்வில் இன்பங்களுடன் கவலைகளும் ஏனோ கூடவே வந்துவிடுகிறது.அதற்காக காதல் கை கூடாவிட்டால் கல்லறைக்குதான் போகணும் என்று இல்லை அந்த காதல் முன்னால் நீங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>

