12-16-2005, 04:21 AM
[quote=MUGATHTHAR]
அதுவா! பொன்னம்மக்கா இல்லாத நேரம், அவாவின் போட்டோவிற்கு விடுவிங்களே ஒரு குத்து. அதுக்கு பேர் தான் வீரம். :wink:
Quote:அவருக்கு தனிய இருக்கும் போது வராதா வீரம்
தம்பி ஒரு வசனம் விளக்கமில்லையப்பு என்ரை வாழ்நாளிலை எனக்கு வந்ததே இல்லை என்ன அது................????
அதுவா! பொன்னம்மக்கா இல்லாத நேரம், அவாவின் போட்டோவிற்கு விடுவிங்களே ஒரு குத்து. அதுக்கு பேர் தான் வீரம். :wink:
[size=14] ' '