12-16-2005, 02:11 AM
pulukarponnaiah Wrote:என்ன சோழியன் தம்பி உமக்கு நான் என்ன கெடுதல் செய்தன்.இப்படி மொட்டயாச் சொன்னா எப்படி.என்ன அனாகரிகமாச் சொன்னன் எண்டு சொன்னா திருத்தி எழுதிறன்.அத விட்டுட்டு மாட்டுறுதினர் கவனிப்பினம் எண்டு, சிண்டு முடியிறியள்.நான் எனது கருத்தை முளையிலேயே கூறினேன்.. அதற்காக நீங்கள் எழுதாமல் இருப்பது நல்லதல்ல. நானும் உங்களைப்போல ஒரு சாதாரண கள உறுப்பினன்தான்.
நான் ஊரில கதைகிற மாதிரித் தான் கதைகிறன்,அது உங்கள மாதிரி அறிவுசீவியளுக்குப் பிடிக்கேல்ல எண்டா நான் இங்க வரேல்லத் தம்பி.எல்லாரும் ஒரே மாதிரி இல்லைக் கண்டியளோ.இல்லை இங்க இப்படித்தான் கதை எழுத வேணும்,இப்படித் தான் கதைக்க வேணும் எண்டா அதுக்கு எதோ ஒரு பேர் சொல்லுவாங்கள் கண்டியளோ.
என்ன நான் சொல்லுறது....
சில கருத்துகளை சில சந்தர்ப்பங்களில் ஒருமையில் எழுதும்போது.. அது மற்றவரையும் ஏதாவது மரியாதையீனமாக எழுதத் தூண்டலாம் என்ற எண்ணத்திலேயே கூறினேன்..
இந்த சோழியிட்ட அம்மா ஏதாவது வேலை வாங்குவதானால்கூட.. 'அப்பு.. ராசா.. என்ரை கள்ளக்குட்டீ.. தண்ணியள்ளிக் கொண்டு வாடீ..' எண்டு சொன்னாதான் வேலை நடக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்றும்படி நீங்க எப்படி எழுதினாலும் எனக்கு பிரச்சினை இல்லை. :wink:
.

