12-16-2005, 12:06 AM
[quote=AJeevan][quote]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
[size=18]யாழ் கள நண்பர்களே
சில ஆக்கங்களுக்கு ஒரு சில வார்த்தைகளால் மட்டுமே கருத்து எழுதலாம்.
மேலே உள்ளது போல் எழுது என்று அடம் பிடிப்பது
ஏன் என்பது எனக்குத் தெரியாது.
தயவுடன் இந்த தொல்லையை நிறுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.
<b>யாழ் கள நண்பர்களே
உங்கள் கருத்து என்ன?</b>
என்ன அஜிவன் அண்ணா இப்படி கேட்கிறீங்கள்..
இரண்டு சொல்லுக்கு மேல எழுதினால்தான் எல்லாரும்
புத்திசீவிகள் ஆகலாம்..