12-09-2003, 10:12 PM
பகிரங்க கடன்காறர்களின்வேன்டுதல்.
வானொலிவரப்போதாம் ஆனால் கடன் வாங்கின சனத்திட்டை கடனை கொடுத்திட்டு மீன்டும் தொடங்குங்கோ ஆனால் காசு கொடுக்காமல் வானொலி தொடங்கினால் மீன்டும் கழவுபோகும். வானொலிக்கு வக்காளத்து வாங்குறவர்களும் வானொலி தோற்றுவிப்பாளர்களும் கடனாக பெற்ற காசை கொடுத்துப்போட்டு தொடங்கவும். அதை செய்ய தவறின் தொடங்குபவர் கொடுத்த கடன் அனைத்திற்கும் பொறுப்பு எடுக்கவேன்டும் அதற்கு தயாரா? வானொலி தொடங்குபவர் பிச்சையாக பெற்ற காசை பொறுப்பெடுக்கவேன்டும் இதுதான் வன்முறையை து}ன்டாத வளி;.