12-15-2005, 01:41 PM
Saanakyan Wrote:[quote=kuruvikal]இருந்தாலும் தமிழகத்தில் நிலையூன்றி விட்ட பெண்கள் மீதான ஆண் மேலாதிக்க எண்ணம் பல தீயவிளைவுகளை இன்னும் தடையின்றி தந்து கொண்டுதான் இருக்கிறது..! அதன் ஒரு விளைவுதான் இதுவும்...! <!--emo&ÌÕÅ¢¸û ... þó¾ì ¸ÕòÐ ¸¨¾Â¢ø À¢Ã¾¡ÉÁ¡¸ Å󾾡¸ ±ÉìÌô ¿¢¨ÉÅ¢ø¨Ä! ¸¨¾Â¢ø ÅÕõ ¾ó¨¾ þÂøÀ¢ø ¿øÄ ÁÉ¢¾÷, ÁЧÀ¡¨¾ ¾¡ý «Å¨Ã ¾¨Ä¸£Æ¡ì̸¢ÈÐ ±ýÚ¾¡ý ¸¨¾Â¢ø Å󾾡¸ ¿¢¨É×!--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்படியோ...அப்ப தந்தைக்கு வெறியென்டா... மனிசியை அடிக்கனும் அப்படியா.. ஏன் ஒரு மரத்துக்கு அடிச்சு வெறியைத் தீர்க்கலாமே...அப்படின்னு..கதை எழுதலாமே..! வெறியோ வெறியில்லையோ...ஆண்களின் பலத்தை பெண்களில் பிரயோகிப்பதே நடக்கிறது..! வெறியில் கூட ஆணுக்கு பெண்ணின் மீது வன்முறையைப் பிரயோகிப்பதே ஆறுதலாக இருப்பதையே கதை சாரமாக எமக்கு காட்டுகிறது...!!! உங்களுக்கு அப்படித் தெரியவில்லை என்றால் எனி வெறிகாரர்களுக்கு இடையில் ஒரு மெழுகு பொம்மையை வைத்து அதுக்கு அடிக்கச் சொல்லுங்கள்..! தமிழத்தில் ஆண் மேலாதிக்க உணர்வே எங்கும் மலிந்து கிடக்கிறது..! அதன் ஒரு விளைவே இது என்பதே எங்களால் சொல்லப்பட்டது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

