12-15-2005, 11:40 AM
என்ன சோழியன் தம்பி உமக்கு நான் என்ன கெடுதல் செய்தன்.இப்படி மொட்டயாச் சொன்னா எப்படி.என்ன அனாகரிகமாச் சொன்னன் எண்டு சொன்னா திருத்தி எழுதிறன்.அத விட்டுட்டு மாட்டுறுதினர் கவனிப்பினம் எண்டு, சிண்டு முடியிறியள்.
நான் ஊரில கதைகிற மாதிரித் தான் கதைகிறன்,அது உங்கள மாதிரி அறிவுசீவியளுக்குப் பிடிக்கேல்ல எண்டா நான் இங்க வரேல்லத் தம்பி.எல்லாரும் ஒரே மாதிரி இல்லைக் கண்டியளோ.இல்லை இங்க இப்படித்தான் கதை எழுத வேணும்,இப்படித் தான் கதைக்க வேணும் எண்டா அதுக்கு எதோ ஒரு பேர் சொல்லுவாங்கள் கண்டியளோ.
என்ன நான் சொல்லுறது....

.