12-09-2003, 09:25 PM
<img src='http://ckrishnamurti.tripod.com/kuthuvilaku.jpeg' border='0' alt='user posted image'>
தமிழ் மண்ணின் இலக்கிய மணம் பரப்பும் கம்பன் தொண்டர்களின் நிகழ்ச்சி உலகமெங்கும் தமிழ் இலக்கிய மணம் பரப்பி நிற்கவும் வெற்றி பெறவும், தமிழ் இலக்கிய செழுமை விரும்பிகள் என்ற வகையில் எமது வாழ்த்துக்கள்....!
இலங்கை-இந்தியா என்று இராமாயனம் மூலம் பாலம் போட்ட கம்பா இன்று உன் பெயரால் இலங்கையும் இந்தியாவும் ஒரே மேடையில் தமிழ் இலக்கிய மணம் வீச இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது....!
அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் தமிழ் இலக்கிய விழுமியங்காப்போரும் இதை என்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வரவேற்போமாக....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://ckrishnamurti.tripod.com/chap6a.html
தமிழ் மண்ணின் இலக்கிய மணம் பரப்பும் கம்பன் தொண்டர்களின் நிகழ்ச்சி உலகமெங்கும் தமிழ் இலக்கிய மணம் பரப்பி நிற்கவும் வெற்றி பெறவும், தமிழ் இலக்கிய செழுமை விரும்பிகள் என்ற வகையில் எமது வாழ்த்துக்கள்....!
இலங்கை-இந்தியா என்று இராமாயனம் மூலம் பாலம் போட்ட கம்பா இன்று உன் பெயரால் இலங்கையும் இந்தியாவும் ஒரே மேடையில் தமிழ் இலக்கிய மணம் வீச இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது....!
அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் தமிழ் இலக்கிய விழுமியங்காப்போரும் இதை என்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வரவேற்போமாக....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->http://ckrishnamurti.tripod.com/chap6a.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>