12-09-2003, 09:17 PM
நிச்சயம் இதைத்தான் நாங்கள்
எதிர்பார்க்கின்றோம் ஆனால்
அவர்கள் எமது உடன்பிறவா சகோதர சகோதரிகளைப்பார்த்து
துரோகி அழிப்போம் ஒழிப்போம்
என்றே உள்ளார்கள் தயவு செய்து
மோகன் இனியாவது நாங்கள் இந்த
பொதுவான களத்தை வன்செயலுக்கு பணன்படுத்துவதை
அனுமதியாதீர்கள் அவர்கள் தமது
சொந்தக்களத்தில் எழுதலாம் தானே ஏன் இங்கு வந்து நாகாPகம்
இல்லாமல் எழுதுகிறார்கள் நீங்கள்
அதற்கு எப்படி அனுமதிகொடுக்கலாம்? இணையக்களத்தின் கட்டுப்பாடுகளில் ஒன்று
வன்செயலை தூண்ட அனுமதிக்கக் கூடாது என்று ஆனால் நீங்கள் வன்செயல்வளர்வதற்கு உடைந்தையாக உள்ளீர்கள் இவற்றையெல்லாம்
உங்கள் ஒருவரால்தான் தடுக்க முடீயும் தயவுசெய்து இனியாவது யாராவது இப்படியான செயல்களில்
ஈடுபட்டால் நீங்கள் காலம்தாழ்த்தாது நடவடிக்கைவேண்டும் நான் சில
நாகரிகமற்ற வார்த்தைகளை எழுத தூண்டப்பட்டேன்
துரோகி அழிப்பேன் ஒழிப்பேன்
என்ற வார்த்தைகளை இங்குவராமல்
தடுப்பது உங்கள் கடமை

Quote:சின்னப்பிள்ளைகள் மாதிரி ஏன் சண்டை?
மறப்போம் மன்னிப்போம்!
கை கோர்த்து நடப்போம்!
இன்றிருப்போர் நாளை இல்லை. நாளை பொழுது எப்படி இருக்கப்போகிறதோ என்னவோ?
இருக்கும்
இந்த
இனிய கணங்களை
இனிதே களித்திட
இன்முகத்துடன்
பகைகளை மறந்து
பதமாய் கதைப்போம்!