12-15-2005, 02:01 AM
புளுகர் பொன்னையா (வரணியூரான்) சார்! நீங்க சுடப்பட்டா என்ன, அமரரானா என்ன, வயசுக்கு மூத்தவர் எண்டா என்ன.. கதைக்கும்போது நாகரீகமா கதைக்க இந்தக் காலத்திலயாவது பழகுங்க.. அதுதான் நல்லது.. இல்லாட்டி யாழ் மொடரேட்டர்மார் கவனிப்பாங்கன்னு நினைக்கிறேன்.
.

