12-14-2005, 03:24 AM
ஒருத்தருக்குமே புரியலையா? என்ன விளையாடுறீங்களா?!
சரி.. எனக்கு புரிந்ததை எடுத்து விடட்டா?!
சின்ன கிளி.. சின்னக் கிளி என்றா அதனைச் சுற்றி பெற்றோர் உற்றார் சகோதரம் என்று கொஞ்ச சனம் இருக்கும்தானே?!
காட்டாற்று வெள்ளமும் புயலும் தோன்றி, சொந்த பந்தங்கள் எல்லாம் அழிந்துபோக, அந்தச் சின்னக் கிளி மட்டும் எப்படியோ தப்பி கரை ஒதுங்கிவிட்டது.
ஒதுங்கி என்ன பயன்? உயிர்தான் தப்பினதே தவிர.. ஒன்றாகப் பழகிய உறவுகள்.. பாசம் காட்டிய சொந்தங்கள் யாவுமே அழிந்துவிட்டனவே.. ரணமான இதயத்துடன் கரையில் ஒதுங்கி குரலெடுத்து அழும் அந்த சின்னக் கிளியின் வேதனை உங்களுக்குப் புரிகிறதா?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.