Yarl Forum
குரல்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: குரல்.... (/showthread.php?tid=2109)

குரல்.... - sWEEtmICHe - 12-10-2005

<img src='http://img518.imageshack.us/img518/1880/sweetmichepoem21fm.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:29pt;line-height:100%'><b>குரல்....</b>
அந்த காட்டாற்று புயலில்
ஓடிக்கொண்டிருந்த..
சின்ன கிளியின் குரல்
மூழ்கிக்கிடக்காமல்..
அணைக்கட்டு கரை ஒரத்தில் பாயும்
ஆற்றின் நீரைப்பார்த்து..
...கரை ஓதுங்கி அமர்ந்தது
இதயத்தை இரணமாக்கி...
<b>[size=15]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது </b></span>

- sWEEtmICHe - 12-11-2005

சின்ன கிளியின் குரல் ... யாருக்கும் கேட்கவில்லையா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

- அருவி - 12-11-2005

sWEEtmICHe Wrote:சின்ன கிளியின் குரல் ... யாருக்கும் கேட்கவில்லையா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

குரல் கேட்டிச்சு சுவீற்மிச்சி ஆனா கிளி சொல்லியது விளங்கல அது விளங்க முதல்ல எப்படி நாம கிளியின் குரலிற்கு பதிலளிப்பது, அதுதான் என்ன சொன்னது என்று யோசிச்சுக் கொண்டிருக்கன். 8)

- sWEEtmICHe - 12-11-2005

அருவி Wrote:

<b>யோசிச்சுக் கொண்டிருக்கன் ..</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அருவி - 12-11-2005

sWEEtmICHe Wrote:

என்ன நான் குழம்பிப்போயிருக்கன் நீங்க சிரிச்சுக்கொண்டு நிக்கிறீங்க :evil: :evil:

- lollu Thamilichee - 12-11-2005

அருவி Wrote:[

என்ன நான் குழம்பிப்போயிருக்கன் நீங்க சிரிச்சுக்கொண்டு நிக்கிறீங்க :evil: :evil:

நானும் குழம்பிப்போய்டேன்
புரியவே இல்லை :x :x :roll: :twisted:

- sWEEtmICHe - 12-11-2005

<b>சின்ன கிளியின் குரல் ... யாருக்கும் கேட்கவில்லையா?</b> :oops: :oops: :oops:

- suddykgirl - 12-11-2005

கிளியின் குரல் கேட்கின்றது ஆனால் புரியவில்லை

அதற்கு நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்

- RaMa - 12-13-2005

குரல்....
அந்த காட்டாற்று புயலில்
ஓடிக்கொண்டிருந்த..
சின்ன கிளியின் குரல்
மூழ்கிக்கிடக்காமல்..
அணைக்கட்டு கரை ஒரத்தில் பாயும்
ஆற்றின் நீரைப்பார்த்து..
...கரை ஓதுங்கி அமர்ந்தது
இதயத்தை இரணமாக்கி

பலமுறை படித்து பார்த்துவிட்டேன். கரு விளங்கவில்லை. தயவுசெய்து சொல்கிறீர்களா இதன் கருத்தை.. நன்றி

- அருவி - 12-13-2005

Quote:குரல்....
அந்த காட்டாற்று புயலில்
ஓடிக்கொண்டிருந்த..
சின்ன கிளியின் குரல்
மூழ்கிக்கிடக்காமல்..
அணைக்கட்டு கரை ஒரத்தில் பாயும்
ஆற்றின் நீரைப்பார்த்து..
...கரை ஓதுங்கி அமர்ந்தது
இதயத்தை இரணமாக்கி...

கிளியே மீண்டும் வந்து தெளிவாய் பேசாயோ :?: :roll:

அட நம்ம கவிப்புலவர்கள் இன்னும் இதைப் பாக்கலயோ, யாராவது பாத்தா தயவுசெய்து சொல்லுங்கய்யா கிளி என்ன சொன்னது என்று. Cry

- sWEEtmICHe - 12-14-2005

பூ மீது யானை
பூ வலியே தாங்குமோ?
தீ மீது வீணை
போய்'விழுந்தால் பாடுமோ ?
கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே
உதிரும் கிளைகலோ மறந்து காற்றில் போகுதே
ஏன் தான் காயமோ? Cry Cry

குளதில் விழுந்து தெரிக்கும் நிலவு
நிஜத்தில் உலகதில் உடையாதே..

<b>..[.கரை ஓதுங்கி அமர்ந்தது
இதயத்தை இரணமாக்கி]</b>

<b>இவை பட வரிகள் ஆனால் ,என்னை சூட்டி க்காட்டும் இதய வீணை </b>

- sOliyAn - 12-14-2005

ஒருத்தருக்குமே புரியலையா? என்ன விளையாடுறீங்களா?!

சரி.. எனக்கு புரிந்ததை எடுத்து விடட்டா?!

சின்ன கிளி.. சின்னக் கிளி என்றா அதனைச் சுற்றி பெற்றோர் உற்றார் சகோதரம் என்று கொஞ்ச சனம் இருக்கும்தானே?!
காட்டாற்று வெள்ளமும் புயலும் தோன்றி, சொந்த பந்தங்கள் எல்லாம் அழிந்துபோக, அந்தச் சின்னக் கிளி மட்டும் எப்படியோ தப்பி கரை ஒதுங்கிவிட்டது.
ஒதுங்கி என்ன பயன்? உயிர்தான் தப்பினதே தவிர.. ஒன்றாகப் பழகிய உறவுகள்.. பாசம் காட்டிய சொந்தங்கள் யாவுமே அழிந்துவிட்டனவே.. ரணமான இதயத்துடன் கரையில் ஒதுங்கி குரலெடுத்து அழும் அந்த சின்னக் கிளியின் வேதனை உங்களுக்குப் புரிகிறதா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sWEEtmICHe - 12-14-2005

sOliyAn Wrote:ஒருத்தருக்குமே புரியலையா? என்ன விளையாடுறீங்களா?!

Cry Cry Cry <b>சின்னக் கிளியின் வேதனை</b>

- அருவி - 12-14-2005

அடஇதத்தான் கிளி சொல்லிச்சா.

இதுக்குத்தான் பாவலரைக் கூப்பிட்டம், நன்றி சோழியன் அண்ணா.

- sWEEtmICHe - 12-22-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அடஇதத்தான் கிளி சொல்லிச்சா.  

இதுக்குத்தான் பாவலரைக் கூப்பிட்டம், நன்றி சோழியன் அண்ணா.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சோழி பாவலரை வணக்கம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->