12-13-2005, 11:28 PM
pulukarponnaiah Wrote:வந்தனம்..வந்தனம்
தந்தனம் ...தந்தனம்
என்னை வர வேற்ற எல்லாருக்கும்
நன்றி ... நன்றி...
சுட்டிப் பெட்டை ,ஆச்சி கோச்சியல ஏறி கொழும்புக்குப் போய்ட்டா, வர நாளாகும்.
அட பெடியா டக்கிளசு ,இவள் மகேசுவை எனக்கு நல்லாத் தெரியும்.கவனங் கண்டியோ.இவன் சிறிக்கு சொன்னனான் பேசாமா நளினிய சைட் அடிக்கச் சொல்லி எங்க கேட்டான்கள்.
இப்ப நீ...
எல்லாரும் பட்டுத் தான் தெளிவியள் போலா...
எனக்கா? எப்ப சொன்னீர்கள்?
ஆகா இதுதான் புழுகோ நல்லது நடத்துங்கோ.
" "

