12-09-2003, 04:38 PM
கடந்த ஆண்டு நடை பெற்ற பேட்டியில் வென்ற பெண் நைஜீரிய நாட்டுப் பெண்! நம்மடை பெண்கள் கறுப்பு எண்ட படியால் நீங்கள் ஒதுக்கினால் அதற்குள் நம்மையும் இழுக்க வேண்டாம். எந்த விதத்தில் அவர்கள் குறைவு என்று நீங்கள் கொஞ்சம் விலாவாரியாக கூறினால் நல்லது.

