12-09-2003, 04:31 PM
சின்னப்பிள்ளைகள் மாதிரி ஏன் சண்டை?
மறப்போம் மன்னிப்போம்!
கை கோர்த்து நடப்போம்!
இன்றிருப்போர் நாளை இல்லை. நாளை பொழுது எப்படி இருக்கப்போகிறதோ என்னவோ?
இருக்கும்
இந்த
இனிய கணங்களை
இனிதே களித்திட
இன்முகத்துடன்
பகைகளை மறந்து
பதமாய் கதைப்போம்!
மறப்போம் மன்னிப்போம்!
கை கோர்த்து நடப்போம்!
இன்றிருப்போர் நாளை இல்லை. நாளை பொழுது எப்படி இருக்கப்போகிறதோ என்னவோ?
இருக்கும்
இந்த
இனிய கணங்களை
இனிதே களித்திட
இன்முகத்துடன்
பகைகளை மறந்து
பதமாய் கதைப்போம்!

