12-13-2005, 06:29 PM
[size=13]கந்தப்பு.. அண்ணாமார்.. உங்கள் கருத்துக்களைப்பார்க்க சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. இந்தக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் பலதும் டக்கிலஸ்.. கருணா.. சங்கரி.. மற்றும் அரசாங்கதரப்பு செய்திகளை வாசித்தபின் வைக்கப்படும் கருத்துக்களென வாசிப்பவர்களுக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதுபோன்று நாங்களும் வாசித்துவிடுகிறோம்.. அதில் எந்ததவறும் இல்லை..
அதேபோன்று பத்திரிகை வாசிப்பதுகூட அவரவர் விருப்பம்.. வாசிக்க விரும்புபவர்கள் யார் என்ன செய்தாலும் தேடி வாசிப்பார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்...
இங்கு இத்தளத்தில் டக்கிலஸ்.. கருனா.. சங்கரியார்.. இப்படி பலரும் கருத்து எழுதுகின்றார்கள்.
இவர்கள் ஏன் இப்படியான பெயர்களில்வந்து அப்படியான கருத்துக்களை வைக்கிறார்கள் என்பது சாதாரணபடிப்பறிவுள்ள என்போன்றவர்களுக்கு விளங்கும்போது மிகப்படித்த அறிவுள்ள நமது வாசகர்களுக்கு விளங்காது என்று
நீங்கள் கருதினால் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.
இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.
அதுதவிர அத்தளங்களில் எதிர்தரப்பு பத்திரிகைகளை.. எப்படி அழித்து ஒழிப்பது என்பதுபற்றி எழுதியது கிடையாது.
பேனாவை பேனாவால் எதிர்கொள்ளுங்கள்...

8