12-13-2005, 04:41 PM
sOliyAn Wrote:அற்புதமான படைப்பு. யதார்த்தமான கதையோட்டம். சொந்த அனுபமோ என எண்ண வைக்கும் எழுத்துநடை.
இதே போன்ற நிகழ்வுக்கு முன்பு ஈழமும் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது எவ்வாறு எனத் தெரியவில்லை.
வாழ்த்துக்கள் மோகனதாஸ்
ஈழத்தில் என்ன உலகம் பூராவும் இருக்கு..! இப்ப இங்கிலாந்திலும் இரவிரவா குடிச்சிட்டு றோட்டிலையே அடிபடுகுதுகள்..இருந்தாலும் தமிழகத்தில் நிலையூன்றி விட்ட பெண்கள் மீதான ஆண் மேலாதிக்க எண்ணம் பல தீயவிளைவுகளை இன்னும் தடையின்றி தந்து கொண்டுதான் இருக்கிறது..! அதன் ஒரு விளைவுதான் இதுவும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

