12-13-2005, 01:24 PM
சரி தூயா தங்கள் விருப்பப்படி
படம் : <b>காத்திருந்த கண்கள்</b>
பாடியவர் : <b>பி.வி.சிறீநிவாஸ்</b>
பி.கு : வியாசன் பாடலை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள்.
<b>துள்ளித் திரிந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேன் இன்று
தொடர்ந்து பேசும் கிளியொன்று
பேச மறந்ததேன் இன்று .....
வெள்ளி வடிவ முகமொன்று
வெட்கம் கொண்டதேன் இன்று
வேலில் வடித்த விழியொன்று
மூடிக் கொண்டதேன் இன்று .....
அல்லி புூத்த முகத்தினிலே
முல்லை புூத்த நகை எங்கே?...
சொல்லி வைத்து வந்தது போல்
சொக்க வைக்கும் மொழி எங்கே?
ஆசை நெஞ்சில் இருந்தாலும்
அமைதி கொள்ளும் குணம் ஏனோ?
அன்னை தந்த சீதனமோ
என்னை வெல்லும் நாடகமோ?....</b>
படம் : <b>காத்திருந்த கண்கள்</b>
பாடியவர் : <b>பி.வி.சிறீநிவாஸ்</b>
பி.கு : வியாசன் பாடலை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள்.
<b>துள்ளித் திரிந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேன் இன்று
தொடர்ந்து பேசும் கிளியொன்று
பேச மறந்ததேன் இன்று .....
வெள்ளி வடிவ முகமொன்று
வெட்கம் கொண்டதேன் இன்று
வேலில் வடித்த விழியொன்று
மூடிக் கொண்டதேன் இன்று .....
அல்லி புூத்த முகத்தினிலே
முல்லை புூத்த நகை எங்கே?...
சொல்லி வைத்து வந்தது போல்
சொக்க வைக்கும் மொழி எங்கே?
ஆசை நெஞ்சில் இருந்தாலும்
அமைதி கொள்ளும் குணம் ஏனோ?
அன்னை தந்த சீதனமோ
என்னை வெல்லும் நாடகமோ?....</b>

