12-13-2005, 11:32 AM
ஆமாம் இதிலென்ன தப்பு. வாத்தியார் என்றதும் வயதானவர் என்று நீங்கள் எண்ணியதுதான் தப்பு. அதுவுமல்லாமல் பாட்டுக்கள் மனிதவாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை நீங்கள் அறியவில்லைப்போலும்.
பிறந்தவுடன் தாலாட்டு, பின்னர் நலுங்கு, இறுதியில் ஒப்பாரி என்று முடிகிறது. இடைஇடையே எத்தனையோ அவ்வளவுதான்.
கனடாவில் எப்படியோ?
சரி விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.
து.. பாடல் தெரியவில்லையா?
பிறந்தவுடன் தாலாட்டு, பின்னர் நலுங்கு, இறுதியில் ஒப்பாரி என்று முடிகிறது. இடைஇடையே எத்தனையோ அவ்வளவுதான்.
கனடாவில் எப்படியோ?
சரி விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.
து.. பாடல் தெரியவில்லையா?