12-13-2005, 08:59 AM
Quote:குரல்....
அந்த காட்டாற்று புயலில்
ஓடிக்கொண்டிருந்த..
சின்ன கிளியின் குரல்
மூழ்கிக்கிடக்காமல்..
அணைக்கட்டு கரை ஒரத்தில் பாயும்
ஆற்றின் நீரைப்பார்த்து..
...கரை ஓதுங்கி அமர்ந்தது
இதயத்தை இரணமாக்கி...
கிளியே மீண்டும் வந்து தெளிவாய் பேசாயோ :?: :roll:
அட நம்ம கவிப்புலவர்கள் இன்னும் இதைப் பாக்கலயோ, யாராவது பாத்தா தயவுசெய்து சொல்லுங்கய்யா கிளி என்ன சொன்னது என்று.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

