12-12-2005, 10:55 PM
பல நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் இங்கே வந்தேன்.
கௌ- கௌரி மனோகரியைக் கண்டேன்...
(மழலைப்பட்டாளங்கள் படத்தில்)
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு
கோட்டைக்கேற்ற காவலன் யாரோ...
Vishnu எழுதியது:
Selvamuthu எழுதியது:
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவுகண்டு....
வணக்கம் ஜயா..... உங்கள் பாட்டுத்தான் கௌ ல முடியலயே... ஏன் தான் அப்படி போட்டிங்க??
இருந்தாலும் -->
கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு...
யோகம் தான் பொருந்திய யாதமாச்சு...
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிளையாச்சு...
ஊருக்கு இதை விட பேச்சு...
( படம் - புது வசந்தம் )
செல்வமுத்து வாத்தியாருக்கு குசும்பு ஜாஸ்தி
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்........
ம
_________________
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.
அன்புடன் பிருந்தன்.
மௌ...
கௌ- கௌரி மனோகரியைக் கண்டேன்...
(மழலைப்பட்டாளங்கள் படத்தில்)
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு
கோட்டைக்கேற்ற காவலன் யாரோ...
Vishnu எழுதியது:
Selvamuthu எழுதியது:
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவுகண்டு....
வணக்கம் ஜயா..... உங்கள் பாட்டுத்தான் கௌ ல முடியலயே... ஏன் தான் அப்படி போட்டிங்க??
இருந்தாலும் -->
கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு...
யோகம் தான் பொருந்திய யாதமாச்சு...
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிளையாச்சு...
ஊருக்கு இதை விட பேச்சு...
( படம் - புது வசந்தம் )
செல்வமுத்து வாத்தியாருக்கு குசும்பு ஜாஸ்தி
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்........
ம
_________________
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.
அன்புடன் பிருந்தன்.
மௌ...

