12-12-2005, 09:58 AM
siluku Wrote:ஐயோ இந்த அப்புமாரின்ட தொல்லை தாங்க முட்யேல்ல.எல்லாம் இங்க பழசுகளா அல்லோ கிடக்குது.
டக் அண்ணை மாதிரி யங் போய்ஸ்ஸக் களத்தில காணுறதே அரிதாக்கிடக்கு.எங்க போய்டினம் இந்த இழஞ்சர் மாரெல்லாம்.
ஓய் சிலுக்கு என்ன லொள்ளா? பின்ன என்ன சிம்பு சொம்பு எண்டு வந்தால் தான் யங்க் போய்ஸா? களத்துக்கு வாருகிற அப்புமாரின் தோற்றம்தான் பழசு ஒழிய, உள் மனசு இருக்கெல்லோ, அது இப்பவும் மன்மதன் எண்ட நினைப்புத்தான்..,,,, :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது இருக்கட்டும், ஓய் புளுகர் என்ன லொள்ளா? என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லும் (தாடி, ஒல்ட் கண்ணாடி, வெள்ளை உடுப்பில பிச்சைக்காரன் ரேஞ்சில ஒரு கழுத்துல ஒரு செல்லுலார், இதைபார்த்தால் அப்படித்தான் இருக்கும்), ஆனால் களம் பல கண்ட, காணப்போகிற மகேஸ் சுவீட்டியை ஓல்ட் எண்டால் எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிப்புட்டன்,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

