Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போர் தொடங்குமா? அப்படியாயின் யாரால்
#1
வணக்கம் வாசகர்களே!

இப்பகுதியை அரசியல் பகுதியில் தான் எழுத முற்பட்டேன். ஆனால் அங்கே விசேட உறுப்பினர்கள் மட்டும்தான் எழுத முடியுமாம். ஆகவே இங்கே எழுதுகின்றேன். தொடர்ந்து இருக்குமோ தெரியாது. இருப்பினும் ஒரு கேள்வி கேட்பேன். ஆனால் மூன்று பகுதிகளான கேள்வி. விளக்கங்களை எழுதுங்கள் பார்ப்போம். அக்கேள்வியானது. இலங்கையில் 4ம் கட்ட போர் தொடங்குமா? என்பதே. அப்படி போர் தொடருமானால் அது அரசாலா?, அன்றி புலிகளாலா?, அல்லது போரே நடைபெறாதா? உங்கள் விரிவான பதிலை எதிர்பார்க்கின்றோம். பரிசில்கள் வழங்கப்படமாட்டாது. அரசியல் அறிவை மட்டும் பார்ப்போம்.
நன்றி

மலரவன்
www.tamilkural.com

Reply


Messages In This Thread
போர் தொடங்குமா? அப்படியாயின் யாரால் - by malaravan - 12-12-2005, 08:52 AM
[No subject] - by Danklas - 12-12-2005, 09:23 AM
[No subject] - by தூயவன் - 12-14-2005, 02:13 PM
[No subject] - by mahilan - 12-15-2005, 01:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)