12-12-2005, 04:01 AM
ஆகா ஆகா சாத்திரி கொஞ்ச நாளாகவே களப்பக்கம் அடிக்கடி வராமையால் அனைத்து தலைப்புகளையும் பார்க்க முடியவுல்லை. இப்போது தான் இதை பார்த்தேன். இந்த விடியல் காலையில் வாசித்து சிரிப்பு தாங்க முடியவில்லை, வீட்டில் படுத்திருப்பவர்கள் எழும்ப போகிறார்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


