Yarl Forum
தொழிலதிபர் - Printable Version
+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: தொழிலதிபர் (/showthread.php?tid=2347)
Pages: 1 2
தொழிலதிபர் - sathiri - 11-21-2005
யாள் கள உறுப்பினர்களிலுடன் இது வரை காலமும் கருத்தாடியதில் பலர் பல தொழிலதிபர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது அவர்களது தெழில் மற்றும் கல்வி தகைமை பற்றிய விளம்பர பலகை எப்படி இருக்கும் எண்று ஒரு கற்பனை (கற்பனை தானுங்கோ அடிக்க வர கூடாது)
சின்னப்பு
காலியான வெறும் போத்தல் வியாபாரிஇங்கு வெறும் போத்தல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்று கொள்ளலாம்.உடைந்த போத்தல்களிற்கு தள்ளுபடி உண்டு
இப்படிக்கு நடமாடும் பல்கலை கழகம் S.S.S.S.S(தள்ளாடி)இது படித்து வாங்கினபட்டம் அல்ல அவரது இரசிகர்களால் கொடுக்கபட்டது
டண்
பிரபல நாய் வியாபாரி
இங்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல ரக நாய்களும் விற்பனைக்கு உண்டு.சொறி குட்டை பிடித்த மற்றும் சொத்தி நாய்களிற்கு விசேட கழிவு உண்டு மேலதிக தகவல்களிற்கு நாயை பிடி இணைய தளம்
யாழ் பல்கலை கழகம் மிருக வைத்தியர்M.B.B.S
சுண்டல்
பழைய பேப்பர் வியாபாரிஇங்கு பழைய பத்திரிகைகள் பெற்று கொள்ளலாம் இணைய தளங்களிற்கு சுட்டு போடும் கிழிந்த பேப்பர்கள் இலவசமாக தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலை மற்றும் செய்தி பிரிவு B.A
முகத்தார்
குறிப்பு பார்ப்பவர்கலியாண பொருத்த குறிப்பு மற்றும் சமையல் குறிப்புகளிற்கு நாடவும்.முக்கியமாக திருமணமாக போகும் ஆண்களிற்கு பயனுற்ற ஆலோசனை வழங்கபடும்
ஒக்ஸ்போட் (பல்கலை கழகம் அல்ல இவர் ஊரில் ஓடி திரிந்த காரின் பெயர்)
குளை காட்டான்
பிரபல புகை படப்பிடிப்பாளர்
உங்கள திருமண வைபவங்கள் மற்றும் மங்கல நிகழ்வுகளில் வளர்க்கபடும் ஓம புகை மற்றும் சமையல் புகை என்பவற்றை படம் பிடிக்கவும் மற்றும் நீங்கள் விடும் சிகரற் சுருட்டு புகை களையும் கச்சிதமாக படம் பிடித்து பிறேம் போட்டு தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலைப்பிரிவு M.A
குருவி(ஒரு கல்லுரியின் முன்பு ஒரு துண்டை விரித்து விட்டு அருகில் விளம்பர பலகையுடன் )
இங்கு காதலிக்கும் ஆண்களிற்கு காதல் கடிதமும் ஆலோசனைகளும் மற்றும் காதலிக்கும் போது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம் பற்றிய விஞ்ஞான விழக்கமும் வழங்கபடும்
இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலை கழகம் B.A
இதுவரை ஆறுபேரின் விபரங்கள் தான் கிடைத்தது மிகுதி தொடரும்[size=18]
Re: தொழிலதிபர் - sinnappu - 11-21-2005
Cry Cry Cry
சாத்திரி வேற தொடங்கீட்டுது
ம்
- SUNDHAL - 11-22-2005
ஆஹா.................பட்டமும் கொடுத்திட்டாங்கையா..கொடுத்திட்டாங்க..
- Rasikai - 11-22-2005
ஆகா சாத்திரி சூப்பர். பேந்து என்ன எல்லோரும் அந்த மாதிரி டிகிரி எல்லாம் வச்சு இருக்கினம். சரி சரி மிகுதியை விரைவில் எதிர் பார்க்கிறோம்
- SUNDHAL - 11-22-2005
நம்ம ரசிகைக்கு டபிள் டிகிரி கொடுங்கப்பா..............
- MUGATHTHAR - 11-22-2005
சாத்திரி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை எல்லாருக்கும் பேருக்குப் பின்னாலை பட்டத்தை போட்டிருக்கிறாய் எனக்கு மாத்திரம் ஒண்டுமில்லை படிச்சு வாங்கினதை ஏன் போட மாட்டன் எண்டு நிக்கிறியோ தெரியேலை அப்படியே M.L.A எண்டு போட்டு விடு (சனம் யாராவது விளக்கம் கேட்டால் பிறகு பாப்பம்)
Re: தொழிலதிபர் - RaMa - 11-22-2005
sathiri Wrote:யாள் கள உறுப்பினர்களிலுடன் இது வரை காலமும் கருத்தாடியதில் பலர் பல தொழிலதிபர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது அவர்களது தெழில் மற்றும் கல்வி தகைமை பற்றிய விளம்பர பலகை எப்படி இருக்கும் எண்று ஒரு கற்பனை (கற்பனை தானுங்கோ அடிக்க வர கூடாது)
சின்னப்பு
காலியான வெறும் போத்தல் வியாபாரிஇங்கு வெறும் போத்தல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்று கொள்ளலாம்.உடைந்த போத்தல்களிற்கு தள்ளுபடி உண்டு
இப்படிக்கு நடமாடும் பல்கலை கழகம் S.S.S.S.S(தள்ளாடி)இது படித்து வாங்கினபட்டம் அல்ல அவரது இரசிகர்களால் கொடுக்கபட்டது
டண்
பிரபல நாய் வியாபாரி
இங்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல ரக நாய்களும் விற்பனைக்கு உண்டு.சொறி குட்டை பிடித்த மற்றும் சொத்தி நாய்களிற்கு விசேட கழிவு உண்டு மேலதிக தகவல்களிற்கு நாயை பிடி இணைய தளம்
யாழ் பல்கலை கழகம் மிருக வைத்தியர்M.B.B.S
சுண்டல்
பழைய பேப்பர் வியாபாரிஇங்கு பழைய பத்திரிகைகள் பெற்று கொள்ளலாம் இணைய தளங்களிற்கு சுட்டு போடும் கிழிந்த பேப்பர்கள் இலவசமாக தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலை மற்றும் செய்தி பிரிவு B.A
முகத்தார்
குறிப்பு பார்ப்பவர்கலியாண பொருத்த குறிப்பு மற்றும் சமையல் குறிப்புகளிற்கு நாடவும்.முக்கியமாக திருமணமாக போகும் ஆண்களிற்கு பயனுற்ற ஆலோசனை வழங்கபடும்
ஒக்ஸ்போட் (பல்கலை கழகம் அல்ல இவர் ஊரில் ஓடி திரிந்த காரின் பெயர்)
குளை காட்டான்
பிரபல புகை படப்பிடிப்பாளர்
உங்கள திருமண வைபவங்கள் மற்றும் மங்கல நிகழ்வுகளில் வளர்க்கபடும் ஓம புகை மற்றும் சமையல் புகை என்பவற்றை படம் பிடிக்கவும் மற்றும் நீங்கள் விடும் சிகரற் சுருட்டு புகை களையும் கச்சிதமாக படம் பிடித்து பிறேம் போட்டு தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலைப்பிரிவு M.A
குருவி(ஒரு கல்லுரியின் முன்பு ஒரு துண்டை விரித்து விட்டு அருகில் விளம்பர பலகையுடன் )
இங்கு காதலிக்கும் ஆண்களிற்கு காதல் கடிதமும் ஆலோசனைகளும் மற்றும் காதலிக்கும் போது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம் பற்றிய விஞ்ஞான விழக்கமும் வழங்கபடும்
இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலை கழகம் B.A
இதுவரை ஆறுபேரின் விபரங்கள் தான் கிடைத்தது மிகுதி தொடரும்[size=18]
சாத்திரி: இங்கு குறிப்பிட்ட அனைத்து தொழிலதிபார்களின் விளம்பரபலகையையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள இவரை நாடுங்கள்...
நல்லாயிருக்கு சாத்திரி வாழ்த்துக்கள்...
- RaMa - 11-22-2005
MUGATHTHAR Wrote:சாத்திரி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை எல்லாருக்கும் பேருக்குப் பின்னாலை பட்டத்தை போட்டிருக்கிறாய் எனக்கு மாத்திரம் ஒண்டுமில்லை படிச்சு வாங்கினதை ஏன் போட மாட்டன் எண்டு நிக்கிறியோ தெரியேலை அப்படியே M.L.A எண்டு போட்டு விடு (சனம் யாராவது விளக்கம் கேட்டால் பிறகு பாப்பம்)
அங்கிள் அது என்ன M.L.A பட்டம்?
- வெண்ணிலா - 11-22-2005
- sabi - 11-22-2005
நீங்கள் என்ன பட்டம் பெற்றனீங்கள்
எண்டு சொல்லவே இல்லையே :wink: :wink:
- Vaanampaadi - 11-22-2005
[quote="RaMa
அங்கிள் அது என்ன M.L.A பட்டம்?[/quote]
[size=18]மனசை லோலோன்னு அலையவிடுதல்
- tamilini - 11-22-2005
Quote:முகத்தார்
குறிப்பு பார்ப்பவர்கலியாண பொருத்த குறிப்பு மற்றும் சமையல் குறிப்புகளிற்கு நாடவும்.முக்கியமாக திருமணமாக போகும் ஆண்களிற்கு பயனுற்ற ஆலோசனை வழங்கபடும்
ஒக்ஸ்போட் (பல்கலை கழகம் அல்ல இவர் ஊரில் ஓடி திரிந்த காரின் பெயர்)
- sinnappu - 11-22-2005
ஓய் டமிழ் ளொள்ளா அடுத்தது நீர் தான்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
- tamilini - 11-22-2005
உண்மையைச்சொன்னா என்ன தள்ளாட்டம் சே குலைப்பு சே வெருட்டு ஆஆஆஅ :evil: :evil:
- sinnappu - 11-22-2005
tamilini Wrote:உண்மையைச்சொன்னா என்ன தள்ளாட்டம் சே குலைப்பு சே வெருட்டு ஆஆஆஅ :evil: :evil:
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
எடுக்கவா ???
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
- MUGATHTHAR - 11-23-2005
உண்மையைச்சொன்னா என்ன தள்ளாட்டம் சே குலைப்பு சே வெருட்டு ஆஆஆஅ
சின்னப்பு கொஞ்சம் வயசு போணாலே இப்பிடித்தான் இளசுகள் எல்லாம் குலைக்க சா.... வெருட்டப் பாக்குதுகள் நாங்கள்தான் அடங்கிப் போக வேணும் அது சரி சாத்திரிக்கு ஏன் இந்த தேவையில்லாமல் பட்டம் குடுக்கிற வேலை....
- sathiri - 11-23-2005
முகத்தான் சின்னா உங்கடை பிரச்சனை விழங்கிது பெண் தொழிலதிபர்களின்ரை தொழில் பட்டங்களின் பெயர் பலகை தயாரிச்சு கொண்டிருக்கிறன் வரைவில் :wink: :wink: :wink:
- sinnappu - 11-23-2005
ஆகா வாழ்க சாட்றீ
வளர்க சாட்றீயின் புகழ்
ஓய் முதலாவதா நான் சொல்லுற 3 பேரில ஒரு ஆளை போடுமய்யா இம்சை தாங்க முடியேல்லை
1.டமிழ்
2.டுயா
3.ரசிகை
டாங்யு மை டியர் பிரென்ட் சாட்றீ :wink:
- sinnappu - 11-23-2005
உண்மையைச்சொன்னா என்ன தள்ளாட்டம் சே குலைப்பு சே வெருட்டு ஆஆஆஅ
முகத்தான் பொறு பொறு சாட்றீ பதுங்குது பாயப்போகுது
........ :wink: :wink: :wink: நான் நினைக்கிறன் டமிழ் தான் முதலாவது
- Niththila - 11-23-2005
அப்பு அக்காவோட என்ன பிரச்சனை உங்களுக்கு ஆஆஆ :evil: :evil: :evil: