12-12-2005, 03:33 AM
sathiri Wrote:யாள் கள உறுப்பினர்களிலுடன் இது வரை காலமும் கருத்தாடியதில் பலர் பல தொழிலதிபர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது அவர்களது தெழில் மற்றும் கல்வி தகைமை பற்றிய விளம்பர பலகை எப்படி இருக்கும் எண்று ஒரு கற்பனை (கற்பனை தானுங்கோ அடிக்க வர கூடாது)
<span style='color:green'>சின்னப்பு
காலியான வெறும் போத்தல் வியாபாரிஇங்கு வெறும் போத்தல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்று கொள்ளலாம்.உடைந்த போத்தல்களிற்கு தள்ளுபடி உண்டு
இப்படிக்கு நடமாடும் பல்கலை கழகம் S.S.S.S.S(தள்ளாடி)இது படித்து வாங்கினபட்டம் அல்ல அவரது இரசிகர்களால் கொடுக்கபட்டது
டண்
பிரபல நாய் வியாபாரி
இங்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல ரக நாய்களும் விற்பனைக்கு உண்டு.சொறி குட்டை பிடித்த மற்றும் சொத்தி நாய்களிற்கு விசேட கழிவு உண்டு மேலதிக தகவல்களிற்கு நாயை பிடி இணைய தளம்
யாழ் பல்கலை கழகம் மிருக வைத்தியர்M.B.B.S</span>
ஆகா இது வேற நடந்திருக்கா? சாத்திரி
கலக்கிட்டீங்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


