12-12-2005, 02:22 AM
Thala Wrote:Kanthappu Wrote:லண்டன் சன்ரைஸில் வெள்ளிக்கிழமையில் ஒலிபரப்பாகும் சிங்களச் சேவையிலும் சில தமிழ் நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறவை. அவற்றையும் புறக்கணிக்க வேன்றும்
சிங்கள ஆக்களுக்கும் வியாபாரம் செய்யினம் போல. செய்யட்டும். வருமானம் கூடும்தானே.!
முதலில் இந்த அப்புவைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கோ. நான் சிங்களவருக்கு எதிரி அல்ல. நான் ஜெயசுரியா,அரவிந்தவின் பரம ரசிகன். ஆனால் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களுக்கு எதிரி.சன்ரைஸ் சிங்களச்சேவை ஈழப்போரட்டத்துக்கு எதிராக இயங்குகிறது. உங்களுக்கு(விளம்பரம் செய்பவர்கள்) சிங்களவர்களிடம் இருந்து வருமானம் வேண்டும் என்றால் வேறு விதமாக முயற்சி பண்ணுங்கோ. ஆனால் வருமானத்திற்காக தமிழ் தேசியத்துக்கு எதிரான ஊடகங்களில் விளம்பரம் செய்யும் உங்களுக்கும் காசுக்காக இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் டக்கிளசுக்கும் என்ன வித்தியாசம்?

