12-12-2005, 02:00 AM
உப்படித்தான் சமயப்பேச்சாளர் ஒருவர், மருதானர் மடத்தில் ஆஞ்ஞானேயர் கோவில் கட்டியாதால் தான் A9 பாதை திறந்து விடப்பட்டதாகவும், மக்களுக்கு முன்பை விட போக்குவரத்துக்கு கஸ்டம் குறைவு என்றார். அப்ப சுனாமியும் ஆஞ்ஞானேயர் கோவில் கட்டியாபிறகு தானே வந்தது?

