12-11-2005, 11:35 PM
pulukarponnaiah Wrote:sinnappu Wrote:புளுகர் வாடப்பா வா வா நீ தான் சரியான ஆள் களத்துக்கு
இங்கை பார் களத்துக்கு வந்தவுடனேயே பாத்தியே இளசுவளின்ட இம்சையை
அது யாரப்பு பெடுச்சி பக்கத்தில நிக்கிறது,
உண்ட மோளே,ஆள எங்கயோ பாத்த மாதிரிக் கிடக்குது.
உன்ர முகக் கட்டு கொன்ச்சம் இருக்குத் தான், ஆனா பிள்ளை அம்மாவின்ட சாயல் போல.
அறளை பேந்துட்டுதல்லே ,மட்டுக் கட்டேலாமக் கிடக்கு.
மாப்பிளை எங்க வெளி நாடே?
அது சரி எங்க கன நாளாக் காணன்? எதேன் விசேசமே?
:wink:![]()
![]()

