12-11-2005, 11:32 PM
siluku Wrote:ஐயோ இந்த அப்புமாரின்ட தொல்லை தாங்க முட்யேல்ல.எல்லாம் இங்க பழசுகளா அல்லோ கிடக்குது.
டக் அண்ணை மாதிரி யங் போய்ஸ்ஸக் களத்தில காணுறதே அரிதாக்கிடக்கு.எங்க போய்டினம் இந்த இழஞ்சர் மாரெல்லாம்.
என்ன சிலுக்கு, குலுங்கிறியள், குலுக்கிறியள். :wink:
ஓல்ட் இஸ் கோல்ட் தெரியுமே.
இந்தக்காலத்து இழந்தாரி மாருக்கு என்ன தெரியும் எண்டுறியள்?
போயும் போயும் இந்தக் குத்தியனப் போய் யங் போய் எண்டுறியள், அப்ப மகேசக்கா என்ன யங் கேர்ளே?
அந்தக் காலத்தில எத்தனை பெட்டயள் எனக்குப் பின்னால . நான் ஒருத்தரையும் திரும்பிப் பாக்கிறேல்ல.ஒரு லெவெல் காட்டினால் தான் பின்னால நிப்பினம் கண்டியளோ.போய் வழின்ச்சியளோ அவயள் லெவெல் காட்டியிருவினம்.
இப்ப இங்க வெளி நாட்டில எல்லாம் தலைகீழா நடக்குதாம்.காரென்ன,வீடென்ன எண்டு பாத்துப் போட்டல்லோ லவ் பண்ணுகினமாம்.லெவெல் காட்டாட்டி லவ்வே பண்னேலாதாம்.அந்தக் காலத்தில கீரோ கணக்கா எழுப்பம் எடுதாத் தான் மடிவினமாம்.இங்க என்னடா எண்டா வில்லன் கணக்க ரூட் போய்ஸ் எண்டாத் தான் ஓம் எண்டுவினமாம்.அவயிண்ட நடையும்,உடுப்பும், நாய்ச் சங்கிலியும். எனக்கு அந்தக் காலத்தில சந்திரபாபுன்ட நடை தான் ஞாபகம் வரும்.எதோ கூல் மான் ஆம்.எனக்கென்னவோ ரெண்டு ஏத்திப் போட்டு வெறியில தள்ளாடி நடக்கிற மாதிரிக் கிடக்கு.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

