12-11-2005, 08:45 PM
Quote:எல்லோரும் நன்றாக ஆராய்ச்சி செய்கிறார்கள். நன்றி.நான் நினைக்கிறேன்..அது <b>தாழித்த கறி </b>யை குறிப்பிட்டிருக்கு என்று...சரியா? எனக்கு பெரிதாக தெரியாது...பெரியவர்கள் சொல்லுங்கள்..பிழை என்றால்.. :roll:
ஒருமுறை ஒருவர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரையில் "தாழித்"- என்றும் மறுகரையில் "தகறி" என்றும் இருந்ததைக்கண்டு திண்டாடிவிட்டார். "தகறி" என்ற சொல்லுக்கு பொருளைத் தேடினார். ஆனால் அவரால் பொருளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பலரிடம் கேட்டும் முடியவில்லை. (யாழ் களம் அப்போது இருந்திருந்தால் ஒருவேளை கண்டுபிடித்திருக்கலாம்) அவர் வாசித்ததன் பெருளை யாராவது கூறுங்கள் பார்க்கலாம். மிகவும் இலகுவானது.
..
....
..!
....
..!

