12-11-2005, 07:30 PM
தகவலுக்கு நன்றி றாகவா மற்றும் டண். ஆனால் அதில் தரப்படுகின்ற முகவரியை இணைத்த பின்பும் இணைப்பு வேலை செய்யுதில்லை. ஒலிவடிவினை றீல் ப்லேயரில் கேட்க முடிகின்றது. ஆனால் யாழ்களத்தில் இணைப்பதுதான் சற்று சிரமமாக உள்ளது. வேறுவளி ஏதும் உண்டா?

