12-11-2005, 06:18 PM
lollu Thamilichee Wrote:jcdinesh Wrote:கலோ ளொள்ளு தமிழிச்சி நீர் நன்றாகவே கின்டல் அடிக்கிறீர்...
காதல் எழுதப்படிக்கத் தெரியாதவனையும்-கவிஞன் ஆக்கும்....-ஆனால்..
அவனை கவிஞனாக்குவது காதலியே..
காதலிக்கும் முன் இன்நொருவரின் கவிதை...
காதலிக்கும் போது கற்பனைக் கவிதை..
அதே காதல் கைகூடினால் சந்தோச கவிதை...
காதல் கை விட்டுப் பிரிந்தால் சோகக் கவிதை....
புரிஞ்சுதா
ஓஓ புரியுதே
ஆனால்லும்
எனக்கு கவிதை
ரசனை கொஞ்சம்
குறையத்தாயன்
அப்ப வாசிச்சுப் போட்டு பேசாம இருக்க வேண்டியது தானே .ஏன் பாவம் இப்ப தான் எழுதத் தொடங்கி இருகிறார் ,அவரைப் போட்டு இப்படிக் கடிக்குறீங்க.விருப்பம் எண்டா நீங்களும் எழுத வேண்டியது தானே.

