![]() |
|
கண்டேன் காதலியை.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கண்டேன் காதலியை.... (/showthread.php?tid=2095) |
கண்டேன் காதலியை.... - jcdinesh - 12-11-2005 கண்டேன் காதலியை.... கண்ணுக்குள் நிலவாக கண்டேனடி.. கவிதையில் தமிழாக கண்டேனடி.... இதயத்தில் புயலாக வந்தாயடி-என் இரவு உறக்கத்தை பறித்தாயடி...... மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி... மதியிழந்த மனிதனாக ஆனேனடி... அருவியாய் இதயத்தில் குதித்தாயடி. இடி விழுந்த மரமாக ஆனேனடி... கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி.. காதல் கவிஞ்ஞாக ஆனேனடி.. புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி... காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி....... - அருவி - 12-11-2005 dinesh நன்றாக இருக்கிறது கவிதைகள். என்ன உங்கள் காதல் சோகமாகவே இருக்கிறது. - jcdinesh - 12-11-2005 என் கின்டலா? அப்படி இல்லை.. ஆனால் அனுபவம்தான்.. நன்றி நன்பரே... - lollu Thamilichee - 12-11-2005 அருவி Wrote:dinesh நன்றாக இருக்கிறது கவிதைகள். என்ன உங்கள் காதல் சோகமாகவே இருக்கிறது. எல்லா கவிதையிலும் அருவி அருவி உங்கள் பொயர்தான் அடிபடுது போல மச்சமுள்ள ஆள்தான் நீங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - jcdinesh - 12-11-2005 கலோ ளொள்ளு தமிழிச்சி நீர் நன்றாகவே கின்டல் அடிக்கிறீர்... காதல் எழுதப்படிக்கத் தெரியாதவனையும்-கவிஞன் ஆக்கும்....-ஆனால்.. அவனை கவிஞனாக்குவது காதலியே.. காதலிக்கும் முன் இன்நொருவரின் கவிதை... காதலிக்கும் போது கற்பனைக் கவிதை.. அதே காதல் கைகூடினால் சந்தோச கவிதை... காதல் கை விட்டுப் பிரிந்தால் சோகக் கவிதை.... புரிஞ்சுதா - lollu Thamilichee - 12-11-2005 jcdinesh Wrote:கலோ ளொள்ளு தமிழிச்சி நீர் நன்றாகவே கின்டல் அடிக்கிறீர்... ஓஓ புரியுதே ஆனால்லும் எனக்கு கவிதை ரசனை கொஞ்சம் குறையத்தாயன் - jcdinesh - 12-11-2005 சும்மா என்னை தொடர்ந்து கடிக்காதிங்க.... - suddykgirl - 12-11-2005 மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி... மதியிழந்த மனிதனாக ஆனேனடி... அருவியாய் இதயத்தில் குதித்தாயடி. இடி விழுந்த மரமாக ஆனேனடி... ம்ம் கவிதை வரிகள் அருமை என் கின்டலா? அப்படி இல்லை.. ஆனால் அனுபவம்தான்.. நன்றி நன்பரே... அனுபவமா? - siluku - 12-11-2005 lollu Thamilichee Wrote:jcdinesh Wrote:கலோ ளொள்ளு தமிழிச்சி நீர் நன்றாகவே கின்டல் அடிக்கிறீர்... அப்ப வாசிச்சுப் போட்டு பேசாம இருக்க வேண்டியது தானே .ஏன் பாவம் இப்ப தான் எழுதத் தொடங்கி இருகிறார் ,அவரைப் போட்டு இப்படிக் கடிக்குறீங்க.விருப்பம் எண்டா நீங்களும் எழுத வேண்டியது தானே. - lollu Thamilichee - 12-12-2005 siluku Wrote:அப்ப வாசிச்சுப் போட்டு பேசாம இருக்க வேண்டியது தானே .ஏன் பாவம் இப்ப தான் எழுதத் தொடங்கி இருகிறார் ,அவரைப் போட்டு இப்படிக் கடிக்குறீங்க.விருப்பம் எண்டா நீங்களும் எழுத வேண்டியது தானே. வாசிச்சுட்டு சும்மா எல்லாம் இருக்க முடியாது கவிதை இரசனை கொஞ்சம் குறைய என்று தான் சொன்னேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவரைக்கடித்தால் நீங்கள் ஏன் சவுண்ட் விடுறியள்?? உங்களுக்கு வலிக்குதோ? இதோ பார்றா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- suddykgirl - 12-12-2005 lollu Thamilichee Wrote:siluku Wrote:அப்ப வாசிச்சுப் போட்டு பேசாம இருக்க வேண்டியது தானே .ஏன் பாவம் இப்ப தான் எழுதத் தொடங்கி இருகிறார் ,அவரைப் போட்டு இப்படிக் கடிக்குறீங்க.விருப்பம் எண்டா நீங்களும் எழுத வேண்டியது தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- siluku - 12-12-2005 lollu Thamilichee Wrote:siluku Wrote:அப்ப வாசிச்சுப் போட்டு பேசாம இருக்க வேண்டியது தானே .ஏன் பாவம் இப்ப தான் எழுதத் தொடங்கி இருகிறார் ,அவரைப் போட்டு இப்படிக் கடிக்குறீங்க.விருப்பம் எண்டா நீங்களும் எழுத வேண்டியது தானே. எல்லாம் ஒரு மனித நேயம் தான் லொள்ளு,அவர் சோகத்தில எழுதிறார் நீங்க கடிக்குறீங்க. நீங்க கடிக்க தான் களத்துக்கு வாறீங்க அல்லது கடிக்க வெண்டு இந்த பேரில எழுதுறீங்க.புதுசா எழுதிறார் பிறகு எழுதாமயே விட்டுடுவார், அது தான் காரணம் வேற ஒண்டும் இல்லை... - jcdinesh - 12-12-2005 நன்பர்களே ஏன் சண்டை செய்கிறீர்கள்...உங்கள் ஊக்கம் தான் நான் மேலும் எழுத ஊக்கம் கொடுக்கும்..அதனால் நீங்கள் சண்டை செய்ய வேண்டாம் நன்பர்களே.... - RaMa - 12-13-2005 மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி... மதியிழந்த மனிதனாக ஆனேனடி... அருவியாய் இதயத்தில் குதித்தாயடி. இடி விழுந்த மரமாக ஆனேனடி... கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி.. காதல் கவிஞ்ஞாக ஆனேனடி.. புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி... காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி....... _________________ இயற்கையோடு ஒத்து காதல் கவி பாடியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். - jcdinesh - 12-13-2005 நன்றி றமா ஆமா தெடர்ந்து பல தருவேன் |