12-11-2005, 01:54 PM
தூயவன் Wrote:நீங்கள் தான் பொறுப்புள்ள பெண்பிள்ளைகள் என்று சொன்னதால் அப்படி சொன்னேன். ஏன் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுதோ? ஏனக்கா பொய் எல்லாம் சொல்கின்றீர்கள்? வாதம் என்பதற்காக பொய் எல்லாம் சொல்லக்கூடாது.
பொதுவாக யாழ்பாணம் போய் ஒரு வீட்டைப்பாருங்கள். ஆண்கள் பொதுவாக நொந்து போன வகையில் தான் ஆடை அணிந்திருப்பார்கள். பெண்கள் புதுவகைத் துணியில் தான் வீட்டில் கூட அணிவார்கள்.
அதென்ன நாய்ச்சங்கிலி? நல்லாவே இல்லை. :evil: :evil: :evil: :evil:
நோ ரென்சன்.. அங்கால சாப்பாட்டுக்கடைப்பகுதியில பொறுப்புள்ள பிள்ளையள் என்டன். நீங்கள் துணிமணிக்கு கொண்டந்தா நான் என்ன பண்ண. இது பொய்யில்லை நான் வளர்ந்த சூழலில் இப்படி தான் துணி மணிகளை தேவைக்கு ஏற்றாற்போல வாங்குவினம். எல்லாரும் பொண்ணுகள் என்டா துணி மணி அள்ளிக்குவிப்பினம் என்டினம் அது தான் சொன்னன். நான் கண்டதில்லை அப்ப என்னண்டு சொல்ல. சங்கிலி ஒன்று போடுவினமாம் ஆண்கள் அது எப்படி என்று கேட்டா நாய்க்கு கட்டிறமாதிரி என்டிச்சினம். (அது கூட சொல்லிக்கேள்வி) கண்டதில்லை. சங்கிலி பற்றிக்கதைச்ச உடன தம்பி ரென்சன் ஆகிறீங்க என்ன நடந்தது..?? : :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

